fbpx
Connect with us

தல57 இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது! போஸ்டர், டீசர் வெளிவருகிறதா ?

thala57-final-shooting

News | செய்திகள்

தல57 இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கியது! போஸ்டர், டீசர் வெளிவருகிறதா ?

தல57 படத்தினை முடிக்க அஜித் சிவா இருவரும் படு வேகமாக வேலை செய்து வருகின்றனர்.

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இங்கு பல சண்டை காட்சிகள் படம்பிடிக்கபட்டு உள்ளது. இந்நிலையில் தல57 இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் பல்கேரியா செல்ல இருக்கின்றனராம். பல்கேரியவுலதான் படத்தின் முக்கியமான சீன்லாம் இருக்கிறதாம்.. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் சென்னை திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்னை திரும்பியவுடன் போஸ்டர் முதலில் ரிலீஸ் செய்து பின்னர் கொஞ்ச நாட்களிலேயே டீசரும் ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று வட்டாரம் கூறுகிறது. அதோடு படம் ஏப்ரலில் வெளியாகும் எனவும் கூறுகின்றனர்..

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top