அஜித் தற்போது தன் அடுத்த படத்திற்கு முழுவதுமாக ரெடியாகிவிட்டார். ஆகஸ்ட் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடக்கவுள்ளது.இதை தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள 3 நாடுகளில் சில காட்சிகள் எடுக்கவுள்ளார்களாம், கடைசிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெறும் என கூறப்படுகின்றது.இப்படத்தில் காஜல் மற்றும் கருணாகரன் நடிப்பதாக கூற்கின்றனர், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.