அஜித் ரசிகர்கள் அனைவரும் சில நாட்களவே வருத்தத்தில் தான் உள்ளனர். வேதாளம் படத்திற்கு பிறகு காலில் அறுவை சிகிச்சை செய்த அஜித் நீண்ட ஓய்வு எடுத்துவிட்டார்.

அதிகம் படித்தவை:  அஜித் வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாள் – ஏன் தெரியுமா?

இதை தொடர்ந்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 15ம் தொடங்கவுள்ளது.இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாம்.

அதிகம் படித்தவை:  அஜித் அவருடைய சொந்த விஷயங்களை என்னுடன் பகிர்ந்திருக்கிறார்- பிரபல இயக்குனரின் பிளாஷ்பேக்

பெரும்பாலும் ஐரோப்பா அல்லது ஆஸ்திரேலியா நாட்டில் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வந்துள்ளது.