தல அஜித் கிட்டத்தட்ட ஒருவருடமாக ஓய்வில் இருக்கிறார். இவர் அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் இப்படம் ஆடி மாதம் வருவதற்குள் தொடங்கவுள்ளதாம், அதாவது ஜுலை 16ம் தேதிக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தல-57ல் அஜித் சர்வதேச போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.