fbpx
Connect with us

Cinemapettai

‘தல 57’ ரிலிஸ் தேதி வெளியானது! ரசிகர்கள் மகிழ்ச்சி..

ajith57-release-date

News | செய்திகள்

‘தல 57’ ரிலிஸ் தேதி வெளியானது! ரசிகர்கள் மகிழ்ச்சி..

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்டபடப்பிடிப்பு நாளை பல்கேரியாவில் தொடங்கவிருப்பதாகவும் இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழு நாளை பல்கேரியா செல்லவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும் இத்துடன் ‘தல 57’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது. எனவே ஏற்கனவே சொன்னதுபோல் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top