ajith57 thala57

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இதன் பல்கேரியா போர்ஷனை முடித்து படக்குழு இன்று சென்னை திரும்பியுள்ளது. மேலும் ஜனவரியில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இதன் மீதி காட்சிகள் படமாகவுள்ளது.