Ajith-billa
Ajith-billa

Ajith-billaவீரம், வேதாளம் படத்தைத் தொடர்ந்து, அஜித்துடன் இயக்குனர் சிவா மீண்டும் இணைந்திருக்கும் “தல 57” படத்தில் அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும் என்ற கேள்வி அஜித் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான விடை தற்போது தெரிய வந்திருக்கிறது.

அதிகம் படித்தவை:  பாகுபலியை தோற்கடித்த விவேகம்.. பிரபல கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்..!

“தல 57” படத்தை ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக எடுக்க சிவா திட்டமிட்டு அற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறாராம். கேங்ஸ்டர் படம் என்பதால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.  அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான “பில்லா” படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில்தான் எடுக்கப்பட்டது.