thala-ajith

கடந்த சில நாட்களாக தல அஜித்தின் 57வது படத்தை பற்றிய பல தகவல்கள் வந்துக் கொண்டே இருக்கின்றன.

அண்மையில் படத்தின் தகவல்கள் பற்றி இன்று 5.7 மணியளவில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில் தல அஜித்தின் 57வது படத்திற்கு அனுருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அனுருத்தே தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.