ஒரு வழியாக வெளியானது அஜித்-ன் தல57 அறிவிப்பு – அஜித் ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தை வைத்து ஏற்கனவே வீரம்,வேதாளம் என்று இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சிவாவே இப்படதையும் இயக்குகிறார். வரும் ஜூலை15 முதல் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கும் என்று அறிவிகபப்டுள்ளது. யூரோப்-ல் முதற்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும், நடிகை அனுஷ்கா செட்டி அஜித்திற்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது

தல 57 அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Comments

comments