fbpx
Connect with us

Cinemapettai

‘தல 57’ படத்தின் பூஜை நேற்று நடந்ததா?

News | செய்திகள்

‘தல 57’ படத்தின் பூஜை நேற்று நடந்ததா?

ajith-sivaவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இந்நிலையில் நேற்று இப்படத்துக்கான பூஜை சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. ஜூலை முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top