fbpx
Connect with us

Cinemapettai

தல57 படத்தில் அஜித்திற்கு ஜோடியான பாலிவுட் நடிகை ?

News | செய்திகள்

தல57 படத்தில் அஜித்திற்கு ஜோடியான பாலிவுட் நடிகை ?

kriti-sanon-thala57அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேடல் தற்போது நடந்து வருகின்றது. இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் எனவும் கூறப்படுகின்றது.

அனுஷ்கா, நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடக்க, மற்றொரு ஹீரோயினாக ஷாருக்கான் நடித்த தில்வாலே படத்தில் நடித்த கிரிதி சனோன் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top