fbpx
Connect with us

‘தல 57’ படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்!

‘தல 57’ படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்!

வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

அண்மையில் இப்படத்தின் பூஜை சென்னையில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் சிவாவுடன் இணைந்து பிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்துவும் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top