Connect with us
boomerang-movie

இவ்ளோ வெயிட் குறைத்தாரா அஜித்? மேக்கிங் வீடியோ வெளியிட முடிவு.

ajith fitness exercise

News | செய்திகள்

இவ்ளோ வெயிட் குறைத்தாரா அஜித்? மேக்கிங் வீடியோ வெளியிட முடிவு.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இதற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை அவர் குறைத்துள்ளார். படம் வெளியாகும் சமயத்தில் அவர் ஜிம்மில் உடல் எடை குறைத்த மேக்கிங் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top