சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார் அஜித்.

இதில் இவருடன் பணியாற்றவுள்ள நடிக, நடிகையர்கள் யார்? யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

அதிகம் படித்தவை:  அஜீத்தை இயக்க குறுக்கிடும் 2 இயக்குனர்கள்

சந்தானம் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது கருணாகரன் நடிக்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.

அதிகம் படித்தவை:  ஆரம்பித்த அஜித் விஜய் போட்டி! விவேகத்தை தாண்டியதா மெர்சல் வியாபாரம்?

வீரம் படத்தில் சந்தானம், வேதாளம் படத்தில் சூரி ஆகியோர் அஜித்துடன் நடித்திருந்தனர்.

தற்போது முதன்முறையாக அஜித்துடன் கருணாகரன் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.