fbpx
Connect with us

அஜித் படத்தின் அதிரடி ஆரம்பம்- நாளை தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

News / செய்திகள்

அஜித் படத்தின் அதிரடி ஆரம்பம்- நாளை தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

ajith-thala57-updateஅஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் படத்தை பற்றி ஒரு செய்தி வந்தாலே அது இந்தியா அளவில் ட்ரண்ட் ஆகியிருக்கும்.இந்நிலையில் இவர் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனால், இப்படத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் வராமல் இருந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் முதற்கட்ட பேச்சு வார்த்தை நாளை நடக்கவிருக்கின்றதாம்.இதில் அஜித், சிவா, தயாரிப்பாளர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், படத்தை பற்றிய தகவலும் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top