ajith-thala57-updateநடிகர் சங்கம் சார்பில் நடக்கவிருக்கும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட வரமாட்டார் என்று பதில் கிடைத்துவிட்டது.

இது ஒரு புறமிருக்க, அஜீத்தின் புதிய படத்துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறதாம் சத்யஜோதி பிலிம்ஸ். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.பொதுவாகவே அஜீத் படத்தின் பூஜைகள் அடக்கமாக, ஆபிஸ் வளாகத்திற்குள் நடந்துவிடும்.

அதிகம் படித்தவை:  அப்பா திரைவிமர்சனம் -Appa Movie Review

இந்த முறை அப்படியெல்லாம் சிம்பிளாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர் தரப்பில். தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் சத்யஜோதி தியாகராஜன் இருப்பதால், சங்கத்தில் பொறுப்பிலிருக்கும் இன்னபிற தயாரிப்பாளர்களையும் அழைத்து நடத்தவே விரும்புகிறாராம் அவர்.

அதிகம் படித்தவை:  அத்துமீறுகிறதா தமிழக சர்கார். இரவு நேரத்தில் முருகதாஸை கைது செய்ய முயன்றதா போலீஸ்.

இதற்காக பின்னி மில்லை இப்போதே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிவிட்டார்கள்.மே 1ஆம் தேதி நிகழ்ச்சியை நடத்துவும் திட்டமிட்டுள்ளனர்.இதற்கு அஜித் ஓகே சொல்வாரா மாட்டாரா ?