அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வேதாளம். இப்படம் வெளிவந்து 6 மாதம் ஆனது.இதனையடுத்து தல57 படத்தில் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார்.

அதிகம் படித்தவை:  படம் வருவதற்கு முன்னாடியே சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் விவேகம்.!!!

இப்படத்தை பற்றி தயாரிப்பாளருடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசியுள்ளார்.இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவின் கிழக்கு பகுதியான ஜார்ஜியாவில் படமாக்கப்படவுள்ளது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விசுவாசம் படத்தின் வில்லன் இவர்தான்.?லேட்டஸ்ட் அப்டேட்.!

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் தான் தொடங்கவுள்ளது.