அஜித் அடுத்து சிவா இயகக்த்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து இதுநாள் வரை எந்த ஒரு செய்தியும் வரவில்லை.

இப்படத்திற்கு அனுஷ்கா ஹீரோயின் என்பது மட்டுமே 90% முடிவாகியுள்ளது, அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் உடல் எடையை ஏற்றினார்.

இதனால், அடுத்தடுத்து சில படங்களின் வாய்ப்பை இழந்தார், தற்போது அஜித் படம் என்பதால் தன் உடல் எடையை அனுஷ்கா உடனே வேகமாக குறைந்த வருவதாக கூறப்படுகின்றது.