ajith-thala57அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை கிரிதி சனோனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

அதிகம் படித்தவை:  அஜித் எப்பொழுதும் கெத்து அப்போ விஜய்.? ராஜா ராணி ஆல்யாமானசா ஒரே போடு.!

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இவர் இதில் நடிக்கவில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.மேலும், என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்த அனுஷ்காவே இப்படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

அதிகம் படித்தவை:  என் உயிர் போகும்போது கூட அஜித் பெயரை சொல்லிக்கொண்டேதான் சாகுவேன்.! கண்ணீருடன் தல ரசிகர்.!

இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.