ajith-director-sivaஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு அதே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்த செய்தியை பார்த்து உற்சாகமடைத்த அஜித் ரசிகர்கள் #TamilNewYearWithThala57 என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் டேட்டிங் செல்ல விரும்பும் பிரபல நடிகை!

தலயின் வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்கவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  தல அஜித்தை பற்றி உண்மையை சொன்ன சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி.!

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.