Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விருமாண்டி கெட் – அப்பில் தம்பி ராமையா ! விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ உள்ளே !

விசுவாசம்

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா இணையும் நான்காவது படம் விசுவாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு. வெற்றி ஒளிப்பதிவு, இமான் இசை. ஹீரோயினாக நயன்தாரா, காமெடிக்கு யோகி பாபு, ரோபோ ஷங்கர். படத்தை பற்றிய பல தகவல்கள் கிசு கிசுக்கப்பட்டாலும், சில நாட்களாகவே எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாதில் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகின.

ajith visuvasam

ajith visuvasam

பின்னர் இயக்குனர் சிவா, அஜித் , ரோபோ ஷங்கர் இருக்கும் போட்டோக்களும் வெளியாகின.இந்நிலையில் தம்பி ராமையா விருமாண்டி பட லுக்கில் இருக்கும் போட்டோவும் வெளியாகி உள்ளது.

Visuvasam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top