visuvasam

தல அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தின் டைட்டில் முன் கூட்டியே அறிவித்துவிட்டார்கள், அஜித் படத்தில் டைட்டில் முன்னாடியே அறிவிப்பது புதிதாக இருக்கிறது அவரின் படம் என்றால் பாதி படம் முடிந்த பிறகு தான் டைட்டில் அறிவிப்பார்கள்.

ajith

அஜித் நடிக்க போகும் விசுவாசம் படத்தின் பணிகள் அனைத்தும் பிப்ரவர்22 வில் தொடங்க இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் படத்தை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து எடுக்க முடிவு செய்துள்ளார்கள் படக்குழு. மொத்தத்த படத்தையும் 4 மாதத்தில் முடிக்க திட்டம் போட்டுள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  விவேகம் போல் இதில் இருக்க கூடாது... சிவாவிற்கு தல போட்ட கண்டிஷன்
ajith

படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள் இந்த நேரத்தில் படத்தை பற்றிய செய்திகள் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து பல தகவல்கள் வந்து கொண்டிருகிறது.

அதிகம் படித்தவை:  வெளியானது விசுவாசம் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம்.! வைரலாகும் மாஸான தகவல்
ajith siva
ajith siva

மேலும் விசுவாசம் படத்தில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் இணைந்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது இவரின் நடிப்பில் படைவீரன் படம் திரைக்கு வந்துள்ளது அஜித்தின் விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார் என்பதை விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார் என முன்னணி மலையால ஊடகம் தெரிவித்துள்ளது.