fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

13 வருடம் ஆயிடுச்சு.. இப்போது ட்ரெண்டிங்கில் கொண்டு வரும் அஜித் ரசிகர்கள்.. என்ன நடக்குதுன்னு புரியலையா?

thala-ajith

Videos | வீடியோக்கள்

13 வருடம் ஆயிடுச்சு.. இப்போது ட்ரெண்டிங்கில் கொண்டு வரும் அஜித் ரசிகர்கள்.. என்ன நடக்குதுன்னு புரியலையா?

தல அஜித் சினிமாவைத் தாண்டி பல திறமைகளைக் கொண்டவர் என்பது தற்போது இந்திய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியில் கலந்துகொண்டு பாராட்டுகளை பெற்றதின் மூலம் தெரிகிறது. தற்போது அஜித்தின் 60வது படம் பூஜை நடைபெற்று புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இவர் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தாலே அதனை இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிடுவார்கள். இதற்கும் மேலாக தற்போது 13 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வரலாறு படத்தை  கொண்டாடி வருவது தான் மற்ற ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உள்ளனர்.

மூன்று வேடங்களில் நடித்த அஜித், குறைவான பிரமோஷனும், குடும்பப்பாங்கான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் 2006ஆம் ஆண்டு மிக அதிகமான வசூலை படைத்த திரைப்படம் என்ற பெருமையும் உண்டு. இந்த படத்தில் அவருக்கு பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது.

இப்போது ரசிகர்கள் இதனை டிரெண்டிங்கில் கொண்டு வருவதற்கு காரணம் மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் உடன் தல அஜித்  இணைய வேண்டும் என்பதற்காகக் கூட இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://twitter.com/templecityAFC/status/1185790229577269248?s=20

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top