Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல தளபதி ரசிகர்களுக்கு கடும் போட்டி.! இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த Hashtag தெரியுமா?
தல தளபதி ரசிகர்கள் இணையதளத்தில் அடித்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இன்று தளபதி ரசிகர்கள் #மண்ணின்மைந்தன்விஜய் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்து விட்டனர்.
இது ஏதற்காக தெரியுமா தல ரசிகர்கள் #27yearsofதலஅஜித்குமார் என்ற #Hashtag-ற்கு போட்டியாக தளபதி ரசிகர்கள் இதனை இந்திய அளவில் டிரெண்ட் ஆகி விட்டனர்.
போன வாரம் இதே போல் தல தளபதி ரசிகர்கள் மற்றவர்கள் வருத்தப்படும் அளவிற்கு சண்டை போட்டுக்கொண்டனர். இதற்கு பல பிரபலங்கள் வருத்தம் தெரிவிப்பது மட்டுமல்லாமல் தங்கள் கண்டனத்தையும் பதிவிட்டனர்.
இந்திய அளவில் மற்றும் தமிழக அளவில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் தல தளபதி ரசிகர்கள் Hashtag கீழே,

india-trending

india-trending
#மண்ணின்மைந்தன்விஜய்
BREAKING NEWS ?THALA AJITH Qualified For National Level Rifle Shooting Championship Competition..?
PROUD Moment For AJITHians..! ?#27YrsOfEpitomeThalaAJITH pic.twitter.com/4dHsXPom53
— Karnataka Thala Bloodᴺᴷᴾ™ தல²⁷ʸʳˢᴬʲⁱᵗʰⁱˢᵐ (@VishnuA90406825) August 3, 2019
