fbpx
Connect with us

“தல” “தளபதி” பேரை கேட்டாலே கடுப்பாகும் ரொமாண்டிக் நடிகை.!

ajith vijay

News | செய்திகள்

“தல” “தளபதி” பேரை கேட்டாலே கடுப்பாகும் ரொமாண்டிக் நடிகை.!

இந்த வருடத்தின் கடைசி மாதம் வந்துவிட்டோம்,அடுத்த வருடம் வருவதால் அனைவரின் எண்ணமும் அடுத்த வருடம் என்ன செய்யலாம் என பயங்கரமான யோசனையில் இருக்கிறார்கள்.

Manjima_Mohan

Manjima_Mohan

அதேபோல் வருடம் முழுவதும் மிகவும் பிஸியாக இருக்கும் திரை பிரபலங்கள் இந்த வருடத்தின் கடைசி மாதம் என்பதால் சிலர் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடுகிறார்கள்,அப்படி சமீபத்தில் ட்விட்டரில் பேசியவர்களுள் நடிகை மஞ்சிமா மோகன் ஒருவர்.

Manjima-Mohan

இவரிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் ட்விட்டரில் பேசும்போது ரசிகர்கள் கேட்கும் கேள்வியில் உங்களை மிகவும் கடுப்பாக்கும் கேள்வி எது என கேட்டுள்ளார். அதற்கு நடிகை மஞ்சிமா மோகன், தல அல்லது தளபதியா என்று கேட்கும் கேள்வி தான் எனக்கு அப்படி இருக்கும் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top