தலயின் டீசர் சாதனைகள் என்ன? பார்ப்போமா????

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுப்பவர். இவர் பல ட்ரெண்டுகளை உருவாக்கியவர்.

யு-டியூப்பில் டீசர் என்பதையும் அதிலும் படம் எடுப்பதற்கு முன்பே மங்காத்தா டீசர் வெளியிட்டு ட்ரெண்ட் செட் அமைத்தவர் அஜித்.

இந்நிலையில் இன்று விவேகம் படத்தின் டீசர் வெளிவர, ரசிகர்கள் பல சாதனைகளை செய்ய காத்திருக்கின்றனர். தற்போது கடந்த ஒரு சில அஜித் படங்களின் டீசர் ஹிட்ஸ், லைக்ஸுகளை பார்ப்போம்.

  1. பில்லா-2 – 29 லட்சம் பார்வையாளர்கள், 14500 லைக்ஸ், 1370 டிஸ்லைக்ஸ்
  2. ஆரம்பம்- 21 லட்சம் பார்வையாளர்கள், 21560 லைக்ஸ், 2050 டிஸ்லைக்ஸ்
  3. வீரம் டீசர்- 10 லட்சம் பார்வையாளர்கள், லைக் மற்றும் டிஸ்லைக் மறைக்கப்பட்டுள்ளது.
  4. என்னை அறிந்தால்- 55 லட்சம் பார்வையாளர்கள், 1 லட்சம் லைக்ஸ், 10 ஆயிரம் டிஸ்லைக்ஸ்
  5. வேதாளம்- 68 லட்சம் பார்வையாளர்கள், 1.5 லட்சம் லைக்ஸ், 77 ஆயிரம் டிஸ்லைக்ஸ்

Comments

comments

More Cinema News: