Thala-Pola-Varuma-Movie-Posters-Designவிஜய் ரசிகர்கள் இணைந்து ‘மூன்று ரசிகர்கள்’ என்ற படத்தை தயாரித்து வருவதைபோல தல அஜித்தின் ரசிகர்களும் ஒரு படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ‘தல போல வருமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  அஜித்துடன் ஒரு கூட்டணி- விக்ரம் கலக்கல் பதில்

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் கலைப்புலி எஸ்.தாணுவின் ஆசியுடன் என்ற டைட்டிலுடன் தொடங்குகிறது. தாணு, விஜய்யின் ‘தெறி’ படத்தை தயாரித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா.!

பிக்சர் ஃபெர்பெக்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை சங்கிலிமுருகன் வெளியிட்டார். இந்த படம் தல அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாகிறது.