fbpx
Connect with us

தலதளபதி யாருக்கு கெத்தா மியூஸிக் போடுவீங்க-யுவன் அதிரடி பதில்

yuvan-ajith-vijay

தலதளபதி யாருக்கு கெத்தா மியூஸிக் போடுவீங்க-யுவன் அதிரடி பதில்

தமிழ் சினிமாவின் இசை அரசன் யுவன் ஷங்கர் ராஜா. இவரின் இசையில் யாக்கை, சென்னை-28 பார்ட் 2 ஆகிய படங்களின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இவர் இன்று தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார், இதில் பேசிய யுவனிடம், தலதளபதி இவர்களில் யாருக்கு செம்ம கெத்தா இசையமைக்க முடியும் என்று கேட்டனர்.

யுவன் ஒரு நொடி கூட யோசிக்காமல் ‘தல தான்’ என பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி யாக்கை படத்தின் ப்ரோமோஷனுக்காக நடந்தது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top