ajith

இந்த வருடம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் விகேகம். பல விமர்சனங்களை தாண்டி வெற்றிப்பெற்ற திரைப்படம். இந்த படம் பல கோடி நஷ்டம் என பலர் கூறினாலும் இதுவரை இந்த படத்தை வாங்கி வினியோகித்த ஒருவரும் நஷ்டம் என தயாரிப்பு தரப்பையோ அல்லது தல அஜித்தையோ யாரும் நெருங்கவில்லை.

Ajith
Ajith

ஆனால் சினிமாவில் ஆட்கள் மட்டும் அடுத்தவன் பொண்டாட்டி பத்தினி இல்லைனு மேடைப்போட்டு கூவுவார்கள், பொண்டாட்டி கட்ட வக்கற்றவர்கள். விஷியத்துக்கு வருவோம் வவிவேகம் வெளியான அடுத்த நாளே மலைக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட “காதலிக்க நேரமில்லை” இயக்குனரின் பெயரை கொண்டு ஆடுதான் சிக்கியுள்ளது. தற்போது கூட விகேகத்திற்கு 15கோடி நஷ்டம் இதற்கு தயாரிப்பு நிறுவனமும் தலயும் இழப்பு தரவேண்டும் என கூவியது.

அதிகம் படித்தவை:  அஜித் படத்தில் ஸ்ருதிஹாசன்..!
ajith

நம் கேட்பது ஒரே கேள்வி தான் இவன் யாரு படத்தை வாங்கி வினியோகம் செய்தாவனா?திரைப்பட அறங்கு உரிமையாளரா? எந்த சம்பந்தமும் இல்லாத இவன் எதற்கு பொங்க வேண்டும்? அதற்காக விடையைத்தான் STUDIO GREEN ஞானவேல் ராஜா தெளிவாக சொல்லியிறுக்கிறார்.

vedhalam

ஒரு பெரிய நடிகர் படம் வரும் போது தவறான தகவலை பரப்பி அதன் மூலம் அடுத்த படத்திற்கு பிரச்சனைகளை உருவாக்கி அதன் மூலம் பணம் பரிப்பது தான் இவர்கள் திட்டம். இது தான் பாகுபாலி 2 , ரஜினி,விஐய் போன்ற பலபேருக்கு நடந்துள்ளது.

அதிகம் படித்தவை:  அஜித்திற்கும் தயாரிப்பாளருக்கும் மோதலா.! விசுவாசம் படம் drop ஆகுமா? அதிர்ச்சியில் திரையுலகம்
Ajith-Vedhalam

கலைஞர் பாராட்டு விழா தொடங்கி தற்போது வரை தலயை சீன்டியவர்களை தல ரசிகர்கள் சும்மா விட்டது இல்லை. ஜாக்வார் தங்கம் வீடு தாக்குதல் முதல் நேற்று நடந்த BLUE சட்டை மாறன் வரை அவர்கள்பட்ட பாடு கடவுளுக்கே வெளிச்சம்.

சுசீந்திரன் எப்படி அன்புசெழியனின் விஷயம் வீரியம் அடைய வேண்டும் என்பதற்கு தலயை சம்பந்தம் படுத்தினாரோ அதையே தான் ஞானவேல் ராஜா செய்துள்ளார். கூடிய சீக்கிரம் நல்ல செய்தி நடக்கும் அந்த திருச்சி ஆடுக்கு தல ரசிகர்கள் கையால்.