fbpx
Connect with us

மரியாதை கேட்ட ரசிகர்களா.? பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.!

News | செய்திகள்

மரியாதை கேட்ட ரசிகர்களா.? பிரபல நடிகை போட்ட ட்வீட் வச்சி செய்யும் தல ரசிகர்கள்.!

சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் டுவிட்டரில் ஆக்டிவாக இருப்பது ஒரு சிலர், இவர்கள் தங்களது சொந்த கருத்துக்களையும், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதைப் பற்றிய கருத்துக்களையும் பதிவிட்டு வருவது வழக்கம், அந்த லிஸ்டில் நடிகை கஸ்தூரியும் தனது கருத்தை தைரியமாக பதிவிட்டு வருவார்.

ajith-viswasam-motion-poster

ajith viswasam

சமீபத்தில் டுவிட்டரில் இவருக்கும் அஜித் ரசிகர் ஒருவருக்கும் வாக்குவாதம் முற்றியது இதனால் ஒரு காலகட்டத்தில் அந்த நபர் கமெண்டில் மோசமாக பதிவிட்டார் அதற்கு நடிகை கஸ்தூரி அவருக்கு இணையாக பதிலடி கொடுத்து வந்தார்.

இதைப்பார்த்த மற்ற அஜித் ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன கஸ்தூரியை பலர் டுவிட்டரில் தங்களது கருத்தை பதிவிட்டு வந்தார்கள் அதற்கு நடிகை கஸ்தூரி அஜித் ரசிகர் ட்விட்டைபோட்டு மரியாதை என்றால் என்ன என்பதை இவரிடம் தான் கேட்ட வேண்டும். பாவம் அஜித், பாவம் பாரதி என பதிவு செய்துள்ளார். இதுபோல் சில ரசிகர்கள் மோசமாக பேச கஸ்தூரி பதிலடி கொடுத்து வருகிறார் சில அஜித் ரசிகர்கள் கஸ்துரிக்கு அட்வைஸ் செய்துவருகிறார்கள்.

https://twitter.com/Poobath49608876/status/1073047214128214016

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top