Connect with us
Cinemapettai

Cinemapettai

யுவனின் அசத்தல் இசையில் அஜித்தின் “அகலாதே” – நேர்கொண்ட பார்வை பட லிரிக்கல் வீடியோ.

Videos | வீடியோக்கள்

யுவனின் அசத்தல் இசையில் அஜித்தின் “அகலாதே” – நேர்கொண்ட பார்வை பட லிரிக்கல் வீடியோ.

அமிதாப்பின் பிங்க் பட ரிமேக், தமிழில் தல அஜித் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை பூர்த்தி செய்யவே இந்த ப்ரொஜெக்ட். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூரின் பே வியூவ் ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம்.

ஹிந்தியில் இப்படம் 2 மணிநேரம் 16 நிமிடம் தான், ஆனால் தமிழில் 2 மணிநேரம் 38 நிமிடங்கள். இந்த கூடுதல் 22 நிமிடங்களில் தான் தல அஜித் – வித்யாபாலன் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் என்கின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பா விஜய் எழுதி, யுவன் மற்றும் ப்ரித்வி இணைந்து பாடியுள்ளனர். பாடல் லிங்க்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top