fbpx
Connect with us

தல கூட நிறைய பேர் செல்பி எடுத்தாச்சு.. தலயே செல்பி எடுக்கிறது இதுதான் பர்ஸ்ட் டைம்.. வைரலாகும் வீடியோ

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல கூட நிறைய பேர் செல்பி எடுத்தாச்சு.. தலயே செல்பி எடுக்கிறது இதுதான் பர்ஸ்ட் டைம்.. வைரலாகும் வீடியோ

தல அஜித் என்றாலே ரசிகர்கள் கொண்டாட்டம் தான் அதுவும் அவருடன் செல்பி எடுத்துக் கொள்வது ரசிகர்களின் கனவு என்று கூட கூறலாம். தற்பொழுது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக தானும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்கள் பிரபலமாகி வருகிறது.

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் பெண்களுக்காக நடக்கும் அநீதிகளை எதிர்த்து வழக்கறிஞராக களத்தில் இறங்கியுள்ளார் அஜீத்.

எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு என்று நேரத்தை  ஒதுக்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே அஜித்தின் மிகப்பெரிய சந்தோஷம் என்று கூறலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top