Connect with us

Cinemapettai

டிவியில் அஜித்தின் அதிரடியான விஸ்வாசம் ! எந்த சானல், எந்த நாள், நேரம் தெரியுமா ?

Cinema News | சினிமா செய்திகள்

டிவியில் அஜித்தின் அதிரடியான விஸ்வாசம் ! எந்த சானல், எந்த நாள், நேரம் தெரியுமா ?

அஜித்தின் பிறந்தநாள் மற்றும் மே 1 முன்னிட்டு விஸ்வாசம் படத்தை பிரபல சானல் திரையிடுகிறது.

தல அஜித் – சிவா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள படம். இணையத்தில் அமேசான் மற்றும் டெண்ட்கொட்டா போன்ற தளங்களில் வெளியாகியும் ஹவுஸ் புல் காட்சிகளாக பல தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய படம்.

இப்படத்தை வரும் புதன் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் காணலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top