மரைக்கார் (மோகன் லால், பிரபு, அர்ஜுன் நடிக்கும்) ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

மரைக்கார் – அரபிக்கடலின்டே சிம்ஹம்

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வருகிறது. திரு ஒளிப்பதிவு. அய்யப்பன் நாயர் எடிட்டர்.

இப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், நெடுமுடி வேணு மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Marakkar Shooting Spot

இப்படத்தின் ஷூட்டிங் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகின்றது. அதே போல் தல அஜித்தின் நடிப்பில், வினோத்தின் இயக்கத்தில் பிங்க் ரிமேக் ஷூட்டிங்கும் அங்கு தான் நடந்துள்ளது.

MARAKKAR SHOOTING SPOT

இந்நிலையில் நட்பின் அடிப்படையிலும், மரியாதையை நிமித்தமாக அங்கு சென்ற ஒரு விசிட் தந்துள்ளார் தல அஜித்.

MARAKKAR SHOOTING SPOT

அங்கு இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் க்ளிக்கிய போட்டோஸ் சில நாட்களாகவே சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

MARAKKAR SHOOTING SPOT

Leave a Comment