fbpx
Connect with us

உறுதியானதா மங்காத்தா 2 ? கொண்டாட்டத்தில் ரசிகர்கள். லைக்ஸ் குவிக்குது தல அஜித்துடன் வெங்கட் பிரபு பதிவிட்ட ஸ்டேட்டஸ் போட்டோ.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உறுதியானதா மங்காத்தா 2 ? கொண்டாட்டத்தில் ரசிகர்கள். லைக்ஸ் குவிக்குது தல அஜித்துடன் வெங்கட் பிரபு பதிவிட்ட ஸ்டேட்டஸ் போட்டோ.

தல அஜித் வெங்கட் பிரபு நேற்று சந்தித்துள்ளனர்.

மங்காத்தா

தமிழ் சினிமாவில் ஒரு ட்ரேட் மார்க் படம் வெங்கட் பிரபு எந்த கேள்வி – பதில், பிரஸ் என சந்தித்தாலும் வரும் ஒரு கட்டாய கேள்வி மங்காத்தா இரண்டாம் பார்ட் 2 எப்போ சார் என்பது தான். நம் இயக்குனரும் பல முறை தல அஜித் ஓகே சொல்லும் பட்சத்தில் ஆரம்பிப்பேன் என்பதே.

mankatha-ajith-thala

சமீபத்தில் கூடா மங்காத்தா இரண்டாம் பாகம் தொடங்கும் பட்சம் யுவன் தான் இசை. அதே தீம் ம்யூசிக் என்று கூட கூறினார்.

இந்நிலையில் நேற்று இரவு தல அஜித்துடன் தான் இருக்கும் போட்டோ ஒன்றை ட்விட்டரில் அப்லோட் செய்துள்ளார். மேலும் “ஆம் இது நடந்துவிட்டது . இனிய இரவு.” என்றும் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். இந்த போட்டோ லைக் மற்றும் ரெடீவீட் பெற்றுள்ளது.

thala ajith venkat prabhu

எனினும் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் பல நாட்கள் கழித்து அஜித்தை சந்தித்துவிட்டேன் என்கிறாறாரா ? அல்லது தல அஜித் மங்காத்தா இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொல்லிவிட்டார் என்கிறாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top