Connect with us

Cinemapettai

தல அஜித்துக்கு மறக்க முடியாத வலிமை ஆன ஆண்டு 2019..

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்துக்கு மறக்க முடியாத வலிமை ஆன ஆண்டு 2019..

தல அஜித்துக்கு 2019ம் ஆண்டு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டு, அவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டுமே வசூலில் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதில் விஸ்வாசம் திரைப்படம் அஜித்தை தமிழக மக்களிடையே குடும்பத்தோடு குழந்தைகளோட நெருக்கமாக கொண்டு சேர்த்தது. சிறு குழந்தை முதல் பெரியவர் வரைஅனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார் விஸ்வாசம் படத்தில்.

நேர்கொண்ட பார்வை படத்தில் பெண் சுதந்திரம் என்பதையும் பெண் உரிமையையும் போற்றி நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்காக அஜித்தை பாராட்டதவர்களே இல்லை. மிகப்பெரிய ஹீரோ இப்படி ஒரு படத்தில் நடித்து தனது ரசிகர்களுக்கு பெண்கள் குறீத்து வழிகாட்டியது கொண்டாடப்பட வேண்டிய போற்றப்பட வேண்டியதாக பார்க்கப்பட்டது.

இப்படி விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை இரண்டுமே நல்ல வெற்றியை சேர்த்த வகையில் அஜிக்கு நிச்சயம் 2019ம ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டு ஆகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top