fbpx
Connect with us

இது தமிழ்நாடு இல்லை தல நாடு.! பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் நேர்கொண்ட பார்வை புதிய போஸ்டர்.!

nerkonda paarvai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது தமிழ்நாடு இல்லை தல நாடு.! பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் நேர்கொண்ட பார்வை புதிய போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் தல அஜித் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது, அதேபோல் அஜித்தின் எந்த திரைப்படத்தின் அப்டேட்கள் இணையதளத்தில் வந்தால் அன்று அந்த செய்தி தான் சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

இந்த நிலையில் அஜீத் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரலானது, அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

ஒட்டுமொத்த ரசிகர்களையும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை காண காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் ட்ரைலர் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது, இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய போஸ்டரை  உருவாகியுள்ளார்கள், இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top