fbpx
Connect with us

Cinemapettai

அஜித்துடன் கேக் வெட்டி மாஸ் காட்டிய குட்டி தல.. வைரலாகும் பிறந்தநாள் க்யூட் வீடியோ

ajith-advik

Videos | வீடியோக்கள்

அஜித்துடன் கேக் வெட்டி மாஸ் காட்டிய குட்டி தல.. வைரலாகும் பிறந்தநாள் க்யூட் வீடியோ

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ்நாடே திருவிழாக் கோலம் ஆகிவிடும். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்.

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். எப்போது வலிமைப்படுத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளனர்.

எப்போதுமே சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் அதிகம் பார்க்க முடியாத நபராக இருக்கும் தல அஜித் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காகவே படப்பிடிப்பு தவிர மற்ற நாட்களை ஒதுக்கி வருகிறார். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் குடும்பத்திற்கு பிறகு தான் அனைத்தும் என இருப்பவர் தல.

இந்நிலையில் தல அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை தல அஜித் தன் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் தல அஜித் சாக்லேட் ஹீரோ போன்று இருக்கிறார். இந்த வீடியோவை தல ரசிகர்கள் தாறுமாறாக பரப்பி வருகின்றனர்.

பிறந்தநாள் வீடியோ 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top