Tamil Cinema News | சினிமா செய்திகள்
சத்தமே இல்லாமல் சாதனை படைத்த தல அஜித்.! இது எத்தனை ரசிகர்களுக்கு தெரியும்
Published on

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர் மட்டும் இல்லாமல் அனைவரும் விரும்பும் நடிகராக இருக்கிறார் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இந்த நிலையில் தற்பொழுது அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை சிவா தான் இயக்கிவருகிறார்.
படபிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் மேலும் அஜித் பெரும் புகழை அடைய அயராது பாடுபடுகிறார் அதனால் தான் அவரை புகழ் தேடி வருகிறது, இதை ரசிகர்கள் அறிவார்கள்.
இந்த நிலையில் அஜித்தின் பல படங்கள் 100 கோடிகளை கடந்துள்ளது சாதனைகளும் படைத்துள்ளது இதில் டாப் லிஸ்டில் இருக்கும் படங்கள் இதோ லிஸ்ட், விவேகம் -203Cr, வேதாளம் -155Cr, மங்காத்தா -125Cr, என்னை அறிந்தால் -115Cr, ஆரம்பம் -105Cr, வீரம் -102Cr,
