fbpx
Connect with us

Cinemapettai

பில்லா பட லுக்கில் அசத்தும் வலிமை அஜித்.. டக்கராக இருக்கும் தலயின் வைரல் வீடியோ

ajith-new

Videos | வீடியோக்கள்

பில்லா பட லுக்கில் அசத்தும் வலிமை அஜித்.. டக்கராக இருக்கும் தலயின் வைரல் வீடியோ

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தல அஜித்துக்கு சூட்டிங் நடைபெறும்போது அடிபட்டதாக செய்திகள் வெளிவந்தது.

இதனையடுத்து சினிமா பிரபலங்கள் அனைவரும் தல அஜித் விரைவில் மீண்டு வர தங்களது அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் கேட்ட தல ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தல அஜித், தன் உறவினர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தல அஜித் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பில்லா பட லுக்கில் கோட் சூட் போட்டு பிரமாதமாக உள்ளார் தல அஜித்.

ajith-valimai

ajith-valimai

மேலும் கிளீன் ஷேவ் பிரவுனிஷ் ஹேர் என பக்கா ஹாலிவுட் ஹீரோவைப் போல் உள்ளது தல அஜித்தின் புது கெட்டப். இதனை கண்ட தல ரசிகர்கள் உற்சாகத்தோடு டுவிட்டரில் தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top