தல அஜித்தை பொறுத்தவரை தன் சினிமா வாழக்கை வேறு பர்சனல் லைப் வேறு என்று பிரித்து வாழுபவர். படங்களில் நடிப்பது இவரது தொழிலாக இருந்தாலும், தன் ஹாபி, பேஷன் என்று அதற்கும் தனி நேர ஒதுக்குவார். பைக், கார் ரேஸிங் , போட்டோகிராபி, மினி ஹெலிகாப்டர் போன்றவை இவரது ஆர்வங்களில் சில.

மினி ஹெலிகாப்டர்

MIT

முன்பே சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் (AERONAUTICAL) டிபார்ட்மென்டுக்கு சென்று அங்கு மாணவர்களை சந்தித்தார். அங்குள்ள மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்திருக்கிறார். பின்னர் இவரும் அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் ஸ்பான்சர் செய்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அஜித் டிரோன் ஒபேரட் செய்யும் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Daksha
Daksha