அஜித் இந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஒரு ஆவல் இருக்கும். அதில் முருகதாஸிற்கு எப்போதும் தனி இடம் உண்டு.

இவர் தீனா படத்திற்கு பிறகு அஜித்துடன் மிரட்டல் என்ற படத்தில் இணைய இருந்து பின் ட்ராப் ஆனது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி ஒரு படத்தில் இணையவுள்ளதாம். இதற்கு குறியீடாக முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித் புகைப்படத்தை Header Image ஆக வைத்துள்ளார்.