fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித் படத்தை இயக்குகிறோமா? புஷ்கர்- காயத்ரியின் பதில் இது தான்.

pushkar gayatri

News | செய்திகள்

தல அஜித் படத்தை இயக்குகிறோமா? புஷ்கர்- காயத்ரியின் பதில் இது தான்.

வய் நாட் ஸ்டுடியோஸ், சசிகாந்த் தயாரிப்பில், புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில்  வெளிவந்து 100 நாட்களை கடந்து மாஸ் ஹிட்  படம் விக்ரம் வேதா.

தற்பொழுது உள்ள மார்க்கெட்டில் ஹாட் ட்ரெண்டிங் இந்த ஜோடி   இயக்குனர்கள் தான். இந்நிலையில் அவர்கள் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து புஷ்கர் – காயத்ரி அளித்துள்ள விளக்கம் இது தான்…

VijaySethupathi_RMadhavan

Vikram_Vedha

“தற்போது அடுத்த படத்துக்கான கதையை உருவாக்கி வருகிறோம். எப்போதுமே நாங்கள் முழுமையாக கதை தயாரானவுடன் தான் நடிகர்களை அணுகும் பழக்கமுடையவர்கள்.

இதுவரை நாங்கள் கதையையே இறுதி செய்யவில்லை. அப்படியிருக்கும் போது அஜித் சார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளோம் என்ற செய்தியில் உண்மையில்லை. எங்கியிருந்து இப்படியொரு செய்தி உருவானது என்பதே தெரியவில்லை.”

pushkar gayatri

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்:

விக்ரம் வேதாவின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் பற்றிய பேச்சுவார்த்தையும் தொடங்கிவிட்டதாம், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமாம். பிற மொழிகளிலும்  சஷிகாந்த்தே தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top