Connect with us

Cinemapettai

கட்டுமஸ்தான உடலுடன் வலிமை படப்பிடிப்பில் இருந்து வெளியான அஜித் போட்டோ.. தல தாறுமாறு!

valimai-look

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கட்டுமஸ்தான உடலுடன் வலிமை படப்பிடிப்பில் இருந்து வெளியான அஜித் போட்டோ.. தல தாறுமாறு!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் வினோத் உடன் இணைந்து வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இடையில் அஜீத்துக்கு காலில் அடிபட்டது, ஊரடங்கு என வலிமை படத்திற்கு பல தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஒருவழியாக அனைத்தும் முடிந்து தற்போது மீண்டும் வலிமை படப்பிடிப்பு வேகம் எடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

thala-ajith

thala-ajith

அதில் தல அஜித் கட்டு மஸ்தான உடல் அமைப்புடன் இருப்பதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

thala-ajith

thala-ajith

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top