fbpx
Connect with us

Cinemapettai

பாடகியாக அவதாரம் எடுத்த அஜித் மகள்! வீடியோ வைரல்!

Videos | வீடியோக்கள்

பாடகியாக அவதாரம் எடுத்த அஜித் மகள்! வீடியோ வைரல்!

தல அஜித்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா. இவரை பற்றி பொதுவெளியில் பெரிய அளவில் எந்ந செய்தியும் வராது. ஏன் அஜித்தின் குடும்பம் சம்பந்தமான எந்த செய்தியும் பொதுவெளியில் வராது.

ஆனால் அதேநேரம் அஜித் அவரது மகளின் பள்ளிக்கு சென்றாலோ, குடும்பமாக எங்காவது வெளியில் சென்றாலோ எப்படியும் ரசிகர்க்ளின் கண்களில் சிக்கி விடுகிறார்கள். அப்போது வெளியாகும் அவரது குடும்ப புகைப்படடங்கள் இணையதளங்களில் வைரல் ஆவது வாடிக்கை.

இதுஒருபுறம் எனில் தல அஜித்தின் திறமை ஊரறிந்த விஷயம். தமிழ் சினிமாவின் டாப் நடிகர். இவரது மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்த போதுதான் அஜித்தை காதலித்துதிருமணம் செய்தார்.

இந்த தம்பதியின் மகளான அனோஷ்கா சாதாரணமாகவாக இருப்பார். அதாவது புலிக்கு பிறந்தால் பூனையாகுமா என்று கேள்வி எழுப்பலாம். ஏனெனில் அந்த அளவுக்கு அனோஷ்கா கியூட்டாக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அவர் பள்ளி விழாவில் பாடகியாக அவதாரம் எடுத்து பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல் ஆகி வருகிறது. தாய் தந்தையை போல் அனோஷ்கா திரையுலக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top