Tamil Cinema News | சினிமா செய்திகள்
உடல் எடை குறைத்து புது லுக்கில் வந்த அஜித்.! வைரலாகும் புகைப்படம்
தல அஜித்தின் 60-வது படத்திலும் போனிகபூர் மற்றும் இயக்குனர் H.வினோத் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் நேர்கொண்டபார்வை மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது.
தல அஜித் இந்த படத்தில் தனது உண்மையான கதாபாத்திரமான பைக் ரேஸர் ஆக களமிறங்க உள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் என்ற படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார், தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ajith-ak60

ajith-ak60
