fbpx
Connect with us

Cinemapettai

ரசிகர்கள் கைவண்ணம்.. வெறித்தனமான வலிமை பட போஸ்டர்கள்

ajith-new

Photos | புகைப்படங்கள்

ரசிகர்கள் கைவண்ணம்.. வெறித்தனமான வலிமை பட போஸ்டர்கள்

தல அஜித் இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்தை 2020 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக கொண்டு வர வேண்டும் என படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

valimai-fan-made-02

valimai-fan-made-02

valimai-fan-made-01

valimai-fan-made-01

ஆனால் அதில் திடீர் திருப்புமுனையாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என வதந்திகள் கிளம்பியது. வலிமை படத்தை போனிகபூர் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வந்தார்.

valimai-fan-made-04

valimai-fan-made-04

valimai-fan-made-03

valimai-fan-made-03

வலிமை படத்தின் அப்டேட் வரும் என காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களை ஏமாற்றி கொண்டிருப்பதே போனி கபூருக்கு வேலையாகி விட்டது போல. ஒவ்வொரு விழா நாட்களிலும் மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட் வந்து கொண்டிருக்கும் வேளையில் தல அஜித் வலிமை படத்தினை பற்றி எதுவுமே வருவதில்லை.

valimai-fan-made-07

valimai-fan-made-07

valimai-fan-made-06

valimai-fan-made-06

valimai-fan-made-05

valimai-fan-made-05

இதனால் வேறு வழியில்லாமல் தல ரசிகர்கள் தங்களது ஆசையை நாயகனுக்காக தாங்களே போஸ்டர்கள் தயாரிக்கும் பணியில் இறங்கி விட்டனர். அவர்களின் கைவண்ணத்தில் உருவான fan made posters இணையதளங்களில் ஆட்சி செய்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top