Tamil Cinema News | சினிமா செய்திகள்
கடலோரத்தில் தன் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் தல அஜித்.. ஃபேமிலி அவுட்டிங்
தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை கொண்டவர். இவரது படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும். சினிமாவுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் ஆக இருந்தாலும் அதை எடுக்க தயங்காதவர்.
ரசிகர்களை வைத்து அரசியல் பண்ணக்கூடாது என்றும், ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பவர்.
இந்த வருடத்தில் இரண்டு மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த தல அஜித், தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட உள்ளார். இதனால் கிடைக்கும் நேரங்களில் குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கவும் அவர் தவறுவதில்லை. சினிமாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பாரோ அந்த அளவுக்கு தனது குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்வார்கள்.
இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்பு கடற்கரையில் தனது மகன் மற்றும் மனைவி ஷாலினியுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
புகைப்படம் இதோ :

ajith-family-photo
