fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தல 60 மாஸ் அப்டேட் – அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அஜித்..! இத்தனை சண்டை காட்சிகளா?

ajith-gym

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல 60 மாஸ் அப்டேட் – அதிரடியாக உடல் எடையைக் குறைக்கும் அஜித்..! இத்தனை சண்டை காட்சிகளா?

நேர்கொண்ட பார்வை அடுத்தபடியாக தல அஜித் களமிறங்கும் படம்தான் வினோத் இயக்குகிறார். இது தல அஜித்தின் 60வது படம் இந்தப் படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று வினோத் தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்காக அஜீத் மூன்று மாதங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடிவு முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளனர் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக உள்ள இப் பட புரமோஷன் பணிகள் வரும் ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது இந்த நிலையில் இதே கூட்டணியில் அடுத்தப் படம் தல அஜித் வினோத் உடன் இணைகிறார்.

இந்தப் படம் முழு நீள ஆக்ஷன் படமாகும், அவர் அஜீத்துக்கு கதை சொல்லும் போது மிகவும் தயக்கத்துடன் சார் படத்துல அட்லீஸ்ட் 5லிருந்து 6 சண்டை காட்சிகளாவது வைக்கணும் என்று கூறினேன்.

அதற்க்கு அவர் என்னோட physical fitness பத்தி கவலைப்படாதீங்க நாளிலிருந்து ஜிம்முக்கு போறேன் என்று தைரியத்தை சொன்னது மட்டும் அல்லாமல், மறுநாளிலிருந்து gym workout இறங்கிவிட்டாராம்.

ஜிம்மில் பயங்கரமாக ஒர்க்கவுட் இறங்கியுள்ள அஜித் ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் அதற்குள் சுமார் 20 கிலோ வரை குறைத்து சின்னப்பையனாக மாற முடிவெடுத்துள்ளாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top