fbpx
Connect with us

Cinemapettai

உங்க பிரச்சனையில் ஷாலினியை இழுப்பது சரியில்லை.. மீண்டும் தொடங்கிய கஸ்தூரி அஜித் ரசிகர்கள் சண்டை

shalini-kasturi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உங்க பிரச்சனையில் ஷாலினியை இழுப்பது சரியில்லை.. மீண்டும் தொடங்கிய கஸ்தூரி அஜித் ரசிகர்கள் சண்டை

90களில் முன்னணி பிரபலங்களுடன் தனது திறமையான நடிப்பால் இன்றளவும் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகை கஸ்தூரி. இவர் தற்போது அரசியல் சார்ந்த பதிவுகளை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதில் மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் Wildcard என்ட்ரி கொடுத்து கவினை பற்றி தவறாக பேசியதால் ரசிகர்களிடம் மறைமுகமாக திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள கஸ்தூரி, என்ன கருத்து கூறினாலும் அதற்கான எதிர்மறை கருத்துக்களை  கூறி ரசிகர்கள் விளாசி விடுவார்கள்.

இந்த நிலையில் கஸ்தூரி வெளியிட்ட பதிவிற்கு அஜித் DP கொண்ட ரசிகர்கள் மற்றும் அவரின் பெயரை அடைமொழியாக வைத்து அக்கௌன்ட் கிரியேட் செய்து கஸ்தூரியை கலாய்த்து வருகின்றனர். ஆனால் கஸ்தூரியும் ரசிகர்களுக்கு இணையாக நாய்,  பன்னி என்று இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளால் திட்டி வருகிறார்.

kasthuri

kasthuri

ஏற்கனவே கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தல அஜித் காது கொடுத்து கேட்க மாட்டாரா.? என்று பதிவிட்டிருந்தார். ஆனால் எந்த ஒரு பதிலும் அவரிடமிருந்து இல்லை. இதற்கு காரணம் தன் பெயரைத் தானே கெடுத்து விடக்கூடாது என்பது தான்.

kasthuri

kasthuri

ஏனென்றால் தல அஜித்தின் பெயரை கெடுப்பதற்காக கூட இது போன்ற ட்விட்டர் கணக்குகளை கிரியேட் செய்து கஸ்தூரியை அசிங்கப் படுத்தி இருக்கலாம்.  பிரபலங்கள் சில காரணங்களுக்காக செவி சாய்க்காமல் இருப்பது நல்லதுதான்.

kasthuri

kasthuri

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top